பாதகாதிபதி என்பவர் ஒருவருக்கு பாதகங்களை தருபவர்.
(பாதகங்கள்-இன்னல்கள்)
(பாதகங்கள்-இன்னல்கள்)
மாரகாதிபதி என்பவர் மாரகத்திற்கு (மாரகம்=இறப்பு) நிகரான துன்பங்களை தருபவர்.
அட்டமாதிபதி
ஒருவருக்கு ஆயுளை வழங்குபவர்.இன்னல்களை தருவதில் வல்லவர்.
ஒருவருக்கு ஆயுளை வழங்குபவர்.இன்னல்களை தருவதில் வல்லவர்.
1). ஒருவரது சாதகத்தில் பாதகாதிபதி திசையில் மாரகாதிபதி புத்தியோ அல்லது மாரகாதிபதி திசையில் பாதகாதிபதி புத்தியோ சற்று கூடுதல் கவனம் தேவை.
2)பாதகாதிபதியும்,அட்டமாதிபதியும் இணைந்திருக்கும் பட்சத்தில் பாதகாதிபதி திசையில் அட்டமாதிபதி புத்தியில் அல்லது அட்டமாதிபதி திசையில் பாதகாதிபதி புத்தியிலோ சற்று கூடுதல் கவனம் தேவை.
3)அட்டமாதிபதியின் திசை ,புத்தி காலங்களில்.
4) பாதகாதிபதி திசையை காட்டிலும் பாதகஸ்தாதனத்தில் உள்ள கிரகங்களின் திசை, புத்தி காலங்களில் கட்டாயம் முன் எச்சரிக்கை Danger உணர்வு அவசியம்.
5)உபய ராசிகாரர்களுக்கு பாதகாதிபதி,மாரகாதிபதி இரண்டும் ஓன்றாக இருக்கும் பட்சத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை.
(தனுசு,மீன ராசி காரர்களுக்கு புதன் பகவான். இதேபோல மிதுனம்,கன்னி ராசி காரர்களுக்கு குருபகவான்.)
(தனுசு,மீன ராசி காரர்களுக்கு புதன் பகவான். இதேபோல மிதுனம்,கன்னி ராசி காரர்களுக்கு குருபகவான்.)
6) ஆறாம் அதிபதி திசை மற்றும் புத்தி காலங்களில் கடன்,பிணி மற்றும் எதிரி இவைகளில் முன் எச்சரிக்கை தேவை.
சோதிடரின் உதவியோடு அக்கிரக அதிபதிகளுக்கு உரிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து வரவேண்டும்.
பாதகாதிபதி
சர ராசி ; 11- ம் அதிபதி
ஸ்திர ராசி: 9-ம் அதிபதி
உபய ராசி : 7-ம் அதிபதி
ஸ்திர ராசி: 9-ம் அதிபதி
உபய ராசி : 7-ம் அதிபதி
மாரகாதிபதி
சர ராசி: 2,7 -க்கு உடைய அதிபதி
ஸ்திர ராசி: 3,8-க்கு உடைய அதிபதி
உபய ராசி :7,11 -க்கு உடைய அதிபதி
ஸ்திர ராசி: 3,8-க்கு உடைய அதிபதி
உபய ராசி :7,11 -க்கு உடைய அதிபதி
சர ராசி
மேஷம்,கடகம்,துலாம்,மகரம்
மேஷம்,கடகம்,துலாம்,மகரம்
ஸ்திர ராசி
ரிஷபம்,சிம்மம்,விருட்சகம்,கும்பம்
ரிஷபம்,சிம்மம்,விருட்சகம்,கும்பம்
உபய ராசி
மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்
மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்
(தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம், ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தஇடம், மற்றும் நேரம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )
நீங்கள் ஏன் ராசிக்கு சொல்கிறீர்கள்?.எல்லோரும் லக்கினத்திற்கு சொல்கிறார்களே
ReplyDelete