Sunday, 1 September 2019

திருமணம் மேஷம் :

இவர்களுக்கு அமையும் மனைவி ( அ ) கணவன் எளிதில் வசியப்படுத்திவிடலாம் இவர்களின் பலவீனம் செக்ஸ் ஆகும். எதிர்காலத் திட்டம் பெரியதாக எதுவுமில்லாத சுயநலமில்லாத எண்ணம் உள்ளவார்கள்.
குடும்பப் பொறுப்புக்களை திறம்பட செய்வார்கள். கணவன் ( அ ) மனைவி காரியங்களில் குறுக்கீடுகளை விரும்புகின்றவராக இருக்க மாட்டார்.இருவருக்கும் வேறுமைகள் இருக்கும். கௌரவமாகவே இருக்கும். சுக போகங்களை விரும்புவார்கள்.
தங்களது உணச்சிகளை உடனே தனித்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உடையவார்கள் பகல் பாலுறவை விருபுவார்கள்.ரகசியங்களை மறைக்க தெரியதவார்கள். இவர்களின் வாழ்வில் நிகழ்ந்த விசயங்களை கொட்டி அவிழ்த்து விடுவார்கள்.உணர்ச்சி வசப்படுவார்கள். அன்பு செலுத்துவதிலும் அதிகாரம் செலுத்துவதிலும் இருப்பார்கள். இவர்களின் கோபம் நிரந்தரமானது அல்ல.
இவர்களை இவர்களின் மனைவி ( அ ) கணவன் எளிதில் வசியப்படுத்திவிடுவார்கள்.
இந்த லக்கினத்தில் பிறந்த ஆண்கள் மனைவிக்கு அடங்கிப் போகின்றவர்களாகவே இருப்பார்கள்.
8-ல் சுக்கிரன், புதன் இணைந்திருக்க திருமணவாழ்வு நரகமாகும்.
சுக்கிரனும், சனியும் இணைந்து 1-3-5-இருக்க 9-12-ல் குரு இருந்தால் ஜாதகிக்கு /ஜாதகருக்கு உறவில் திருமணம் அமையும்.
சந்திரன், செவ்வாய் இணைந்திருக்க அல்லது சந்திரனை செவ்வாய் பார்த்தால் ஜாதகர் /ஜாதகி மாமனார் மற்றும் மாமன் குடும்பத்துடன் பாசத்துடனும், பிரியத்துடனும், அன்புடன் இருப்பர்கள்.
ஏழில் சூரியன் இருந்தால் சூரியனுக்கு சொல்லப்பட்ட களத்திரதோஷம் விலகிவிடும். திருமணம் அமையும். தாமதமாகும் குழந்தைகள்,கணவன் ( அ ) மனைவி உடல் நலனில் பதிப்பு இருக்கும்.சுகம் ஒரளவே.புத்திர பாக்கியம் தாமதமகும்.உயர்ந்த நிலையில் உள்ளவர்களாலும் தொல்லைகளுக்கு ஆளாவர்கள்.தீய நடத்தை ஏற்படும்.
ஏழில் சந்திரன் இருப்பது நன்மை.வளர்பிரைச் சந்தினானால் சிறப்பைபைத் தரும். சில சமையம் உங்களை எமற்றி விடுவார்கள்.சபலம், நல்ல கணவன் /மனைவி அமையும்.அதிக காமம் உள்ளவார்கள். ஆண்களுக்கு பெண்கள் வலிய வந்து சேருவார்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.உறவில் அமையும், பிறர் பல தொடர்பு ஏற்ப்படும். வீட்டில் அளவோடுதான் அமைதி கிட்டும். சண்டைக்காரி, சிலருக்கு துணைவரை இழந்து மறுமணம் நடக்கும்.
சமளிக்கும் மனபக்குவம் தேவை.
செவ்வாய்க்கு 1-4-7-8-ல் சூரியன் இருந்தால் ஜாதகர் /ஜாதகி காதல் அனுபவங்கள் உள்ளவர்கள் சிலருக்கு திருமணம் ஆகலாம்.
செவ்வாய் 2-5-10-11-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு திருமணமாயின் வாழ்வில் மகிழ்ச்சி திருப்தியுடனிருக்க ஏதேனும் சில குடும்பத்தில் பிரச்சனைகள், இடைஞ்சல்கள் ஏற்பட்டு மனச் சோர்வு, சஞ்சலம் அனுபவிக்க நேரிடும்.
ஏழில் புதன் இருந்தால் நீங்ககள் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது யாழ் மீட்டத் தெரியாதவளை கலைவாணி என்று வர்ணிப்பது போல் வாழ்க்கைத் துணை அமையும். துணைவரை திருப்திபடுத்த முடியாதவார்கள்.பொதுவாக இவர்கள் பிரிவில் உறவை வளர்ப்பர்.அந்நிய நபருடன் உறவு கொள்வார்கள். துணைவர்களை எப்பேதும் சந்தோஷமாகவும் இருக்க விரும்புவார்கள்.
ஏழில் குரு இருந்தால் கால தாமத திருமணம் நல்ல மனைவி என்றளவில் நல்ல கணவன் என்றளவில் இருப்பர். மஞ்சம் விரிக்க மட்டார்கள்.
பள்ளியறைக்கு அடிக்கடி அழைக்காதிர்கள்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் நல்ல அழகுள்லவர்கள் அமைவர்கள். ஜகதலப் பிரதாபன்.பல பெண்களை வசியம் செய்து மயக்கிடுவார்கள்.இதானால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.காம உணர்ச்சி அதிகம்,ஒராளவு நன்மை கிட்டும்.திருமண தாமதம் ஆகும்.
காதலில் ஏமாற்றம்மடைவார்கள்.அடிக்கடி வம்பு வழக்குகளாகக் கூடியவர்களாகவுமிருப்பர்.
சுக்கிரன் 1-2-9-10-11ல் மனைவியின் மூலம் பொருளாதார ரீதியில் ஆதாயம் கிடைக்கும்.
சுக்கிரன் 5-9-3-11 ல் இருப்பது நலம் தருவார்.
ஏழாம் அதிபதி சுக்கிரன் 6-8-ல் இருந்தால் பல இன்னால்கள் அனுபவிப்பார்கள்.
சுக்கிரன் பாவிகளுடன் 6-8-12 ல் இருந்தாலும் ஜாதகர் /ஜாதகி திருமணத்தை விரும்பாமலும், தனித்திருக்கவே மிகவும் விருப்பமுள்ளவர்களாக இருப்பர்கள்.
6-8-12-ஆம் அதிபதிகள் இணைந்திருந்தால் அல்லது பார்க்கப்பட்டலும் கணவன், மனைவி நோய்வாய்ப்படுவார்கள்.
ஏழிற்சுக் கிரனே மேவிற் கூன்றரு விபசாரத்தைக்
கூர்களத் திரமே வாய்க்கும்
இன்னத் தகரி லுதித்திட வும்மேழி டத்திலே கங்க
னிருந்திடவும்
இழிவானவர் விழிசெய்திட வழியன்றியே யெழிலாளுறு
மென்னுஞ் சுகபோக வீனனென்றார்
மேசம் லக்கினத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் லக்கினத்தில் இருக்க. இவரை சுபர் பார்க்கமால் இருந்தால், பாவிகள் பார்த்தால் தவறான வழியில் பெண்களை சுசுகம் கண்பார்கள். நோய் பதித்து உடல் மேலிந்திருப்பார்கள்
போமெனவே புகர்க்காறு விரையமெட்டில்
பொன் னவனு மிருக்கமனை யாட்டுகு விக்கீனம்
சுக்கிரனுக்கு 6,8,12-ல் குரு இருந்தால் மனைவிக்கு பதிப்பு ஏற்படும்.
ஏழில் சனி இருந்ந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அமையும். அறிந்த தொறிந்தவர்கள் அமைவார்கள். திருமணத்திற்குப்பின் இனிய இல்லறம் அமையும். பாதகதிபதி பலம் பொருவது நலம் தருவதில்லை. உடல் நலம் பாதிப்பும். திருமணம் வாழ்வில் திருப்திகரமான பலன் அமையாது. பிறரை பயப்படும்படியான செயல்கள் உள்ளவர். சனி திசையில் பலபாதிப்பும்.பிரிவிணையும்.சொத்துக்கள் இழப்பும் ஏற்படும்.
கதிர்மகன் ஏழில் களந்திட விருந்தால்
கன்னிகை களத்திரமிரண்டாம்
ஏழில் ராகு இருந்தால் கற்பனையே வாழ்கையாக இருக்க வேண்டுமென்று நினைபார்கள்.பெண்களால் அவமானமும் பொருள் இழப்பும்.அசைப்பட்டது கிடைக்காது. துலா ராசியில் ராகு இருப்பது நன்மையிரது.
ஏழில் கேது இருந்தால் தெய்வ நம்பிக்கையுள்ள. மீறிய காமத்தால் பிறர் தொடர்பு ஏற்ப்படும்.முழுமையான இல்லற இன்பத்தை பெறமுடியாது.தாழ்ந்த குலத்துப் பெண் மனந்து கொள்ளும் வய்ப்புள்ளாது.இவர்களுக்கு மருந்து மாயம் மந்திரங்களால் பதிக்கப்படுவர்கள்.
திருமணம் நடக்கும் வயது 20-25-30- வயதில் திதிருமணம் நடக்கும்.

No comments:

Post a Comment