Sunday, 22 September 2019

உங்களுக்கு திசை நடந்தால்

உங்களுக்கு
#சூர்ய_திசை நடந்தால் அல்லது
ஏதாவது ஒரு திசையில்
#சூர்ய_புக்தி நடந்தால்
நீங்கள் அருகிலுள்ள ஒரு ஈஸ்வரன் கோவிலில்
ஞாயிறன்று காலை 6முதல் 12 மணிக்குள் அதாவது உச்சி பொழுதுக்கு முன்பே
இரு செந்தாமரை பூ கொண்டு சென்று
ஒரு பூ சூரியனுக்கும் இன்னொரு பூ ஈஸ்வரனுக்கும் படைத்த பின்னர்
ஒற்றை படை வரிசையில்
ஒரு ரூபாய்
பத்து ரூபாய்
நூறு ரூபாய்
ஆயிரம் ரூபாய்
என உங்கள் தகுதியை பொறுத்து
தட்டில் தட்சணை செலுத்தவும்..
ஞாயிறன்று
அசைவ உணவுகள்
ஞாயிறன்று
துக்க வீடுகள் போகவே கூடாது..
அந்நியர் இல்லத்தில் உணவு அருந்த கூடாது..
(அந்த வீட்டு பெண்மணி தீட்டில் கூட இருக்கலாம்..அதை நாம் எப்படி அறிவது??)
ஹோட்டலில் கூட தனியாக ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி உணவு அருந்துங்கள்..எச்சில் பட்ட டம்ளர் எதுவும் ஆகாது..
முடிந்தளவு உங்கள் உடையை நீங்கள் துவைத்து நீங்கள் மட்டுமே தேய்த்து நீங்கள் மட்டுமே அணியவும்..
அடுத்தவர்கள் ஞாயிறன்று தொட்டு பேச அனுமதி செய்யாதீர்கள்...
#நீங்கள்_அன்று_புனிதனாக_வாழ_பழக_வேண்டும்....

No comments:

Post a Comment