Thursday, 12 September 2019

செவ்வாயும் திருமண வாழ்வும்

இருந்தால் தோஷம் உண்டு(சில விதி முறைகள் உள்ளது) கணவன்,மனைவியிடை யோ கருத்து வேறுபாடு,முரண்பாடுகள்,தவறான நடத்தை உடையவர்கள்.சிவப்பு நிறமுடையவர்கள் ஆனால் அழகு இருகாது. மனைவியின் மார்பககம் மிக உறுதியாகவும் அழகுடன் இருக்கும்.
அவசரப்படுபவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும், கோபப் படுபவராகவும் இருப்பார்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திராதிபதி செவ்வாய்யாகில் உடல் உறவில் திருப்தி இருக்காது
ஜாதகர்/ஜாதகிக்கு உஷ்ண ரீதியான நோய்யுடை யவர்கள்.மனைவியால் அவமானம் நஷ்டம் சண்டை யிடுவர்கள் ,ஏற்படும். இருதாரம் அமையும்.பிடிவாத குணமுள்ளவர்கள். இதனால் வாழ்கை சந்தோஷமாக அமையாது.ஆயுள் தோஷம் ஏற்படும்.
ஏழில் செவ்வாய் தோற்றிடில் வெகுகு போர் !
திருந்திய செவ்வாய் ஏழில் சோர்ந்திடத் ஸ்திரியே சாவள் மருங்கொடு ரோகக்காரி ஆககவும் வழக்கு
செவ்வாய் ஏழில் இருந்தால் மனைவி இறந்து விடுவாள்.அல்லது நோயுடையவளாக இருப்பாள்.
செவ்வாய் கதிர் கூடி எங்கே இருந்தாலும் அமங்கலி
ஏழில் செவ்வாய் சனி இருப்பின் பலர் தொடர் கொள்வார்கள்.
ஏழில் செவ்வாய் சந்திரன் கூடியிருந்து சனி பார்த்தால் கணவருக்கு தெரிந்தே பலருடன் தொடர்பு கொள்வாள்.
செவ்வாய் சுக்கிரனும்இணைந்து ஏழில் இருந்தால் பலர் தொடர்பு ஏற்படும்.
நவாம்சத்தில் ஏழாம் பாவம் செவ்வாயின் வீடாக அமைந்து சனி பார்த்தால் ஜெனன உறுப்பில் நோய் ஏற்படும்.
ஏழில் செவ்வாய்,ராகு இருந்தால் சமுதாய நடைமுறைகளுக்கு ஒவ்வாத திருமணம் நடைக்கும்
செவ்வாய் வீடோ,செவ்வாய் நவாம்சமோ,ஏஏழாம் இடமாக அமைந்தால் கணவன் பெண்ணாசை பிடித்தவனாகத்த் திரிவான் கொடுமைக்காரனாக இருப்பார்கள் குடும்ப வாழ்வு பாதிக்கப்படும்.
செவ்வாய் ஏழில் இருந்து நான்கம் பார்வையாக பத்தாம் பாவத்தையும் எட்டாம் பார்வையாக இரண்டாம் பாவத்தையும் பார்தால் முன்கோபம் குடும்பத்தில் அடிக்கடி தகராறு முரட்டு உஉடல் உறவும். வாடகை வீடும்,தந்தையின் சொத்தை விரயமாக்குவதும். சண்டை தகராறு ஏற்படும்.
மேஷம்,ரிஷபம்,மிதுனம்.கடகம்,சிம்மம்,கன்னி, துலாம்,மகரம்.கும்பம் இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஏழில் இருப்பது தோஷம் இல்லை.

மேஷம் லக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.உறவில் அமையும், பிறர் பல தொடர்பு ஏற்ப்படும். வீட்டில் அளவோடுதான் அமைதி கிட்டும். சண்டைக்காரி, சிலருக்கு துணைவரை இழந்து மறுமணம் நடக்கும்.சமளிக்கும் மனபக்குவம் தேவை சண்டை சச்சரவு, ஆணவம் அவஸ்தை ஏற்படும்.சிற்றின்பம் ஆர்வம் குறையும்.
ரிஷபம் லக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால் துணைவர்கள் தன்னிலும் தைரியம் உள்ளவர்கள்.ஜாதகரை கண்டிப்புடன் நல்வழிபடுத்துபவர்கள். இவர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.மன அழுத்தம் இருக்கும்.
மிதுனம் லக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவி அல்லது கணவரின் கைதான் ஒங்கியிருக்கும்.விட்டுக் கொடுங்கள் வாழ்வு சிரப்புடன் அமையும். நோய்வாய்படுவர்கள். இருதாரம் ஏற்படலாம்.
பெண்களுக்கு அதிக மன நோருக்கடி ஏற்படும்.
கடகம் லக்கினத்திற்கு சந்திரனும், செவ்வாயும் இணைந்து ஏழில் இருந்தால் சிறந்த வாழ்கைத் துணை அமையும்.
ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவி அல்லது கணவரின் கைதான் ஒங்கியிருக்கும்.விட்டுக் கொடுங்கள் வாழ்வு சிரப்புடன் அமையும். நோய்வாய்படுவர்கள். இருதாரம் ஏற்படலாம்.
பெண்களுக்கு அதிக மன நோருக்கடி ஏற்படும். திருமணத்திற்குப் பின் யோகம், மகிழ்ச்சியைத் தரும் மணவாழ்கை அமையும்....
சிம்மம் லக்கினத்திற்கு ஏழில் செவ்வாயிருந்தால் நல்லதல்ல திருமணம் தாமம் ஆகும் .நீங்கள் நல்ல உணவு சாப்பிட வேண்டும் .குரலையும், உடலையும் வளமாகவைத்துக் கொள்ள வேண்டும். சண்டையிட தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
உண்மைக்கு புறம்பாக இருப்பர்கள்..
கன்னி லக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால் மீன செவ்வாய் தோஷமில்லை. அளவுக்கு மீறிய துண்பத்தையும், அவ மரியாதையையும், பிரிவினையைத்தரும். சண்டைடை போடுவர்கள். துணைவர்களுக்கு கண்டம் ஏற்படலாம்.மறுமணம் ஏற்படும். காதலில் ஏமாற்றங்கள் உண்டாககும். ஒருவர் மீது ஒருவர் பழியை பேட்டுக் கொள்வர்கள்.உப்பு சப்பு இல்லத வாழ்கை அமையும்.
துலாம் லக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால் வாழ்க்கை கோபதாபத்துடன் செல்லும் அவ்வப்போது ஒற்றுமையும் ஏற்படும்.வாழ்க்கை துணைவருக்கு எதிர்பாராத ஆரோக்கிய பாதிப்புக்கள் எற்படும்.தன் வீட்டுப் பெண்களுக்கு அவமனம் எற்படும்.செவ்வாய் தோஷம் இல்லை.
விருச்சிக லக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால் இல்லற வாழ்வில் சுவாரஸ்யமோ மகிழ்ச்சியோ இருக்கது. என்ன செய்வது உன்னைத்தான் நான்அடிக்க வேண்டும். திருமணம் தாமதமாகும்.இரு திருமணம் அமையும் வாய்புள்ளது.ஆத்திரக்காராகவும் சாமர்த்தியமாக நடந்துகொள்ள தெரியாதவராக இப்பார்கள். பரவாயில்லை அடிக்கிற கைதானே அணைக்கும். வா வாழ்ந்து பார்ப்போம்.இது ஒரு ஆண்மகனின் நிலை. துணைவர்களால் ஆதாயம் உண்டு.சிற்றின்பம் பிரியம் அதிகம்.
பெண்களுக்கு இருந்தால் நான் எப்படிதான் உண்னைக் கடித்து குதறினாலும். உக்கு பாதுகாப்பு நான் தான் என்று நினைக்கிற அது இல்லே ! என்ன செய்வது குடும்ப வாழ்க்கை என்றாகி விட்டது.நம் தலையெழுது இப்படி…! என்ற நிலைதான் பிறிவுனூடே ஊடல் உண்டு இதுதாங்க இல்லறம்.
தனுசு லக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால் வரும் வாழ்கைத் துணையாளரின் உள்ளம் பால் இருக்கும். பாவம் உதடுகள் தான் தேளின் விஷத்தை கக்கும். இந்த அமைப்புடையவர்கள். பாவபட்டவர்ககள் அல்லலது பரிதாபத்துக்குரியவர்கள்.
மகரம் லக்கினத்திற்கு செவ்வாய் இருந்தால் துணைவி /துணைவர் இல்லறம் வாழ்வில் எதிரும் புதிருமாக இருப்பர்கள். அதீத சிற்றின்பப் பிரியர்கள். காமம் என்கிற சாத்தான் வாழ்வை சீர்குழைக்கும். உடலை பலவீனப் படுத்தும்.
கும்பம் லக்கினத்திற்கு செவ்வாய் இருந்தால் துணைவி /தூணைவர் ஒருவருக்கு ஒருவர் அன்னியோன்னியமுடன் இருப்பர்கள்.
மீனம் லக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால்
மனைவி /கணவன் முலம் வாழ்வில் முன்னோற்றம் ஏற்படும்.சிற்றின்ப வேட்கை அதிகம் உள்ளவர்கள்.கடைசிவரை சுகத்தை அனுபவிப்பர்கள்.
செவ்வாய்க்கு நல்ல ஆதிபத்தியம் இருந்தாலும், செவ்வாய் சுபகிரகப் பார்வை,சேர்க்கையைப் பெற்றிருந்தாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம தோஷமாக இருந்தாலும் இதனால் பாதிப்பு இருக்காது.

No comments:

Post a Comment