என்னும் சந்திர கலாநாடி - தேவ கேரளம் ' '
( ஓராவது பாகம் - First Part )
திரட்டிச் சேகரிக்கப்பட்ட பொது விதிகள் ( General Dogmas )
ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் கூடியவரும் மேலான பரம்பொருளும் நோயில்லாதவரும் , அனுமய மாயிருப்பவரும் வசுதேவரின் புத்திரராயும் வாசுதேவன் என்கிற பெயருடையவருமான ஸ்ரீமந் நாராயணனை நான் நமஸ்கரித்து தேவ கேரளம் என்கிற ( சந்திரா கலா நாடி ) கிரந்தத்தைச் சொல்லுகிறேன். கேரள விஷயமாக அச்சுதன் என்கிற ஒரு பிராமணர் தேவ குருவான பிரஹஸ்பதியைக் குறித்து உத்தமமான தபசினால் ஆராதித்தார் . அதனால் தேவர்களின் புரோகிதரான குருவானவர் மேற்படி அச்சுதருக்கு நேர் முகமாகவிருந்து ' ' ஹே குழந்தையே உன் தபசினால் நாம் மெத்தச்சந்தோஷம் அடைந்தோம் , உனக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்கிறோம் என்று அனுக்கிரகஞ் செய்தார்.
வார்த்தைகளுக்கு அதிபதியாகியும் ரிஷிகள் அனைவரும் வணங்குபவரும், கிரகங்களுக்கு அதிபதியாயிருப்பவரும் சர்வேசனாயுமிருப்பவருமான அவரை நமஸ்கரித்து உங்களுடைய அனுக்கிரக பாக்கியத்தினால் நான் சந்தோஷம் அடைகின்றேன் , என் பொருட்டாக நடந்ததும் , நடக்கப்போகிறதுமான பலனை எது உபதேசம் செய்கிறதோ அதுவாகிய ஜோதிட சாஸ்திரத்தை எனக்கு அனுக்கிரகிக்கவேண்டும் என்று அச்சுதன் கோரினதற்குத் தேவ குருவானவர் என்னால் உண்டாக்கப்பட்தை என் மனதில் உள்ளதைஎப்படிச் செய்யவேண்டிய திருந்ததோ அதன்படி உன்னால் பிரார்த்திக்கப்பட்டபடியால் , ஹெ குழந்தையே நீயே இதை என் பொருட்டாகச் செய்வாயாக என்று ஆசீர்வதித்தார்.
முன்பு ஸ்ரீமந் நாராயணனானவர் தேவர் பிரம்மா இவர்கள் யாசித்ததின் பேரில் நான்கு லக்ஷம் கிரந்தங்களாக இந்த ஜோதிஷக் கிரந்தத்தைச் செய்தார் , ஸனகாதி முனிவர்கள் தமக்குள் கயயாகப் பிரம்மதேவனார் உபதேசிக்கப்பட்ட இந்தக் கிரந்தத்தின் சாரத்தை எடுத்து மறுபடியும் ஸம்ஹிதைகளாகச் செய்தார்கள் . மேலும் இந்திரனின் ஆதரவுடன் முதலில் பிரார்த்திக்கப் பட்டதை குருமதம் என்கிற பெயருடன் பதினாயிரம் கிரந்தங்களாக விருஷபர்வத்தில் சுக்கிரபகவானின் கிருபையுடன் செய்யப்பட்டது. பார்வதிதேவியுடன் கூடிய சிவபெருமான் பதினாரயிரம் கிரந்தங்களைச் செய்தார் . என்னால் முதலில் ஜாதக ஸ்கந்தம் என்று உத்தமமாக நன்றாகச் செய்யப்பட்டது . அதை நீ சுறுக்கமாக இரண்டாயிரம் கிரந்தமாகச் செய்வாய் என்று கட்டளையிட்டர் தனது சாஸ்த்திரத்தை குருபகவான் அச்சுதனுக்கு உபதேசித்தார். மனு, பார்க்கவர் , முதலானவர்களும் கூறியுள்ளதையும் சேர்த்து அவர் உபதேசித்தார் ஆயினும் மறுபடியும் பிரீதியுடன் அச்சுதனானவர் தவத்தினால் பார்க்கவரைப் பூஜித்து அவரிடமிருந்து பார்க்கவமதம் என்று கூறப்பட்ட ஆயிரக்கணக்கான கிரகந்தங்களையும் அத்துடன் ஸ்ரீசங்கர பகவானை ஆராதித்து அவரிடமிருந்து சாம்ப சிவமதம் என்று வழங்கப்பட்ட சுறுக்கமான ஆயிரக்கிரந்தங்களையும். சந்திரனை தபசினால் பூஜித்து அவரின் அருளினால் நிச்சயமாகப் பதினாயிரம் கிரகந்தங்களையும் ஸனகாதி மகரிஷிகளால் ஸம்ஹிதையாக மறுபடியும் செய்யப்பட்டது. கிரகமாக அவரவர்களுடைய அனுக்கிரகங்களாலும் முன் தேவர்களால் கொடுக்கப்பட்ட வரத்தினாலும் எல்லாம் சந்திர பகவானுடைய கலையினால் சாஸ்திரம் எல்லா வற்றையும் எடுத்துச் சந்திரனுடைய அனுக்கிரகத்தினால் உலகத்திற்கு உதவியாக கேரள கிரந்த ரூபமாகச் செய்யப்பட்ட காரியங்களால் மேற்படி அச்சுதன் என்பவர் சந்தோஷத்துடன் தன் வீட்டை அடைந்து தேவ கேரளம் என்னும் மேற்படி கிரந்தத்தைத் தன் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்த்தார் . ஆதலால் பல விதங்களாக முன்னோர்கள் செய்ததைத் தேவாம்சங்களாகிற பலவித அம்சங்களால் வந்ததும் ( நடந்ததும் , வரப்போகிறதுமான ( நடக்கப்போகிறதுமான) பலனை உபதேசிக்கிற இவற்றை உத்தமமான பிரதியுடன் குரு முகமாக நன்றாய் அத்தியயனம் செய்யவேண்டியது .
நவக்கிரக ஆதிபத்தியம்
சூரியன் :- நாற்சதுர உருவம், க்ஷத்திரியகுலம் , மத்திய ஸ்தனாத்திற்கதிபதி, உக்கிர சுபாவம் உடையவர் சொர்ணவர்ணம், கிழக்கு திக்கு, நாற்கால், பித்தசரீரம், பகலில் வலிவுடையவர் ஆவார்
சந்திரன் : - இரவில் பல முள்ளவர் , வைசியகுலம் , சந்தகுணம், பார்வதிதேவதை , நீர் உள்ள இடம் , வட்டவடிவம் , வெள்ளைநிறம் வாயு திக்கு,பெண்,தவம்,உணவு,சிலேஷ்மம் ,நீர், மெல்லிய சரீரம் , பிராக்ஞத்துவம்,மெதுவாய்ப் பேசுதல்,அழகிய கண்,ஆகியவைகள் ஆகும்
செவ்வாய்:- குரூரம், மத்தியான்னம், தென்திசை, க்ஷத்திரியர் சொர்ணம்,தீயில் கருகியஆடை, பூமி , சிவந்த கோபமுள்ள கண்கள் , மெல்லிய நீண்டரூபம் .
புதன் : - சுபர் , பச்சை , நீலம் , அக்கறை , வாத பித்த சிலேத்ம முக்குணமும் , கட்கம் ஆயுதம் , கலாரசனப்பிரியர் , சூத்திர குலம் ,விளையாடுமிடம்,விஷ்ணு தேவதை, ஆகியவைகள் ஆகும் .
குரு :- சுபர் , பிராமணர், சுபம், பிரீதி, ஆலோசனை , புத்தி தேவாலயம் , சமதாது . மத்திய வயது , ஆகியவைகள் ஆகும் . சுக்கிரன் : - சுப பலனுள்ளவர் , ராஜகுல பெண்கள், பிராமணர் , பரான்னம்,அக்கினி திக்கு,இந்திராணி தேவதை,அழகிய கண்கள் , மத்தியானத்தில் வலிவுள்ளவர் ,நீர், மத்திமவயது , ஆகியவைகள் ஆகும் .
சனி : - சூத்திர ஸ்திரீ சேர்க்கை , வசியம் , சந்தியா காலத்தில் வலிவு , குரூர விருத்தி , நிலையில்லாத சித்தம் , வயது முதிர்ந்த தன்மை , ஸ்தூலத்துவம் , கெட்ட ஒழுக்கம் ஆகிய இவைகள் ஆகும் .
ராகு : - அர்த்த சிரச , பாம்பு , ஜனநாயகம் , ஆகிய இவைகள் ஆகும் இங்கு கேதுவுக்கு ஆதிபத் தியம் சொல்லப்படவில்லை .
இந்தக் கிரந்தத்தில் ஆங்காங்கு கொடுத்துள்ள விதிகளைத் திரட்டி ஒன்றாகச் சேர்த்து அதில் வருகின்ற கிரமப்படி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொது விதிகள்
1) மத்த மதங்க யோகம்:- கேந்திராதிபதிகள் திரிகோணாதிபதிகள் இவர்கள் தங்கள் ராசியிலிருந்து , லக்கினாதிபதி கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் அல்லது தன் உச்சத்தில் இருந்தால் மத்த மாதங்க யோகமாகும் . ஜாதகர் தனது ஊரிலும் வெளியூரிலும் கீர்த்தியுள்ளவர் , பெரிய சேனை , குதிரை , யானை , பல்லக்கு (வாகனங்கள்) முதலியவை உடையவர் , அன்னதானம் செய்பவர் ஆவார் . லக்கினாதிபதி ஆறில் அல்லது நீச்சத்திலிருந்தால் ஜாதகருக்கு ராஜயோகம் நாசமாகி அதனால் அவர் செல்வத்தை மட்டும் சம்பாதிப்பார் .
2) மாளவிய யோகம் : - சுக்கிரன் தனது உச்சத்தில் அல்லது ஆட்சி பெற்றிருந்தால் , ஜாதகர் பெரிய யோகத்தை அடைவார் யானை , குதிரை ஆடைகள், பூமி ,வீடுகள் , நகரம் , இவைகளுக்கு நாதன் , கூட்டத்திற்கும் , சமுத்திரத்திற்கும் அதிபதி , நல்ல மனோவியுடைவர் , ஜனங்களுக்குத்தலைவர் , எப்போதும் போக சாலியாய் இருப்பார்கள்.
இந்த மாளவிய யோகத்தில் குரு , சனி கூடியிருந்தாலும் குருவை சனி பார்த்தாலும் , சுக்கிரனுடன் கேது கூடியிருந்தாலும் மாளவிய யோகம் உண்டாகாது , சுக்கிரன் ( நல்ல பலனைக் கொடுக்க மாட் டார் , ஜாதகர் வீட்டுக்கஷ்டங்கள் முதலிய வற்றல் துன்பத்தை அடைவார்கள்.
3) எல்லாக் கிரகங்களும் உச்ச ராசியிலிருந்து அம்சத்தில் நீச்சாாசியிலிருந்தால் ஜாதகர் பெரிய கடலுக்கும் பூமிக்கும் அரசராயிருந்தாலும் செல்வ வளமை இல்லதவர்கள். பிச்சை எடுத்து உணவு உண்பவராக இருப்பர்கள் , துன்பத்தை அனுபவிப்பார்கள்
4 ) கிரகங்கள் ராசியில் தங்களுடைய நிச்ச ராசியில் இருந்து அம்சத்தில் உச்சத்திலிருந்தால் ஜாதகர் சுகபோக வாழ்கை அனுபவிபப்பார்கள்.
5 ) கிரகங்கள் அம்சத்திலும் வர்க்கோத்த அம்சத்திலும் இருந்தால் ஜாதகர் செளக்கயத்தையும் யோகத்தை அடைவார்கள் .
6) நீச்ச ராசியில் மூன்று கிரகங்கள் அல்லது இரண்டு கிரகங்கள் இருந்தால் ஜாதகர் எப்போதும் ஜீவனத்திற்குக் துன்பத்தை அடைவர்கள். கிரகங்கள். நீச்ச அம்சத்திலும் இருந்தால் தீய பலன்கள் தருவர்கள், (அனால் உச்சாம்சத்தில் இருந்தால் சுபபலன்கள் ஏற்படும் )
1 ) மூன்று கிரகங்கள் ஆட்சி வீட்டில் இருந்தால் நல்ல ஸ்தானங்களில் இருந்தால் ஜாதகம் சுகத்தையும் சுகபோக தொழில் லாபத்தை அடைவர்கள், தீய வீடுகளில் இருந்தால் அகந்தையும் தொழில் பாதிப்பையும் அடைவார்
தொடரும்

No comments:
Post a Comment