திருமணவாழ்வு:-
ஏழில் செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டு(சில விதி முறைகள் உள்ளது)
கணவன்,மனைவியிடை யோ கருத்து வேறுபாடு,முரண்பாடுகள்,தவறான நடத்தை
உடையவர்கள்.சிவப்பு நிறமுடையவர்கள் ஆனால் அழகு இருகாது. மனைவியின்
மார்பககம் மிக உறுதியாகவும் அழகுடன் இருக்கும்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திராதிபதி செவ்வாய்யாகில் உடல் உறவில் திருப்தி இருக்காது
ஜாதகர்/ஜாதகிக்கு உஷ்ண ரீதியான நோய்யுடை யவர்கள்.மனைவியால் அவமானம் நஷ்டம்
சண்டை யிடுவர்கள் ,ஏற்படும். இருதாரம் அமையும்.பிடிவாத குணமுள்ளவர்கள்.
இதனால் வாழ்கை சந்தோஷமாக அமையாது.ஆயுள் தோஷம் ஏற்படும்.
ஏழில் செவ்வாய் தோற்றிடில் வெகுகு போர் !
திருந்திய செவ்வாய் ஏழில் சோர்ந்திடத் ஸ்திரியே சாவள் மருங்கொடு ரோகக்காரி ஆககவும் வழக்கு
செவ்வாய் ஏழில் இருந்தால் மனைவி இறந்து விடுவாள்.அல்லது நோயுடையவளாக இருப்பாள்.
செவ்வாய் கதிர் கூடி எங்கே இருந்தாலும் அமங்கலி
ஏழில் செவ்வாய் சனி இருப்பின் பலர் தொடர் கொள்வார்கள்.
ஏழில் செவ்வாய் சந்திரன் கூடியிருந்து சனி பார்த்தால் கணவருக்கு தெரிந்தே பலருடன் தொடர்பு கொள்வாள்.
செவ்வாய் சுக்கிரனும்இணைந்து ஏழில் இருந்தால் பலர் தொடர்பு ஏற்படும்.
நவாம்சத்தில் ஏழாம் பாவம் செவ்வாயின் வீடாக அமைந்து சனி பார்த்தால் ஜெனன உறுப்பில் நோய் ஏற்படும்.
ஏழில் செவ்வாய்,ராகு இருந்தால் சமுதாய நடைமுறைகளுக்கு ஒவ்வாத திருமணம் நடைக்கும்
செவ்வாய் வீடோ,செவ்வாய் நவாம்சமோ,ஏஏழாம் இடமாக அமைந்தால் கணவன் பெண்ணாசை
பிடித்தவனாகத்த் திரிவான் கொடுமைக்காரனாக இருப்பார்கள் குடும்ப வாழ்வு
பாதிக்கப்படும்.
செவ்வாய் ஏழில் இருந்து நான்கம் பார்வையாக பத்தாம் பாவத்தையும் எட்டாம்
பார்வையாக இரண்டாம் பாவத்தையும் பார்தால் முன்கோபம் குடும்பத்தில் அடிக்கடி
தகராறு முரட்டு உஉடல் உறவும். வாடகை வீடும்,தந்தையின் சொத்தை
விரயமாக்குவதும். சண்டை தகராறு ஏற்படும்.
மேஷம்,ரிஷபம்,மிதுனம்.கடகம்,சிம்மம்,கன்னி, துலாம்,மகரம்.கும்பம் இந்த
லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஏழில் இருப்பது தோஷம் இல்லை.
No comments:
Post a Comment