கால தாமத திருமணம் ஏன்?.
திருமணம் என்பது காலா காலத்தில் நடப்பது என்பது பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்லது. ஆனால் சிலருக்கு திருமணம் தள்ளி கொண்டே செல்லும். ஜாதகத்தில் உள்ள கிரக கோளாறுகள் ஒரு முக்கிய காரணம் அது போன்ற கால தாமத திருமணதிற்கு.
ஒருவருடைய ஜாதகத்தில் சப்தம ஸ்தானத்தில் பாபர்கள் சம்பந்தபட்டிருந்தால் அந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ காலம் தாழ்த்தித்தான் திருமணம் நடக்கும்.
அதேபோன்று குடும்ப ஸ்தானத்திலும் பாபர்களின் சம்பந்தம் இருந்தாலும் அந்த ஜாதகருடைய திருமணம் தள்ளி போகும்.
சப்தாமாபதி மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கோ ஆணுக்கோ திருமணம் காலா காலத்தில் நடக்காது
சப்தம ஸ்தானத்தில் அமர்ந்த கிரகம் மறைவு ஸ்தான அதிபதிகளாகவும் இருக்ககூடாது. அப்படி இருந்தாலும் திருமணம் தள்ளி போகும்.
சப்தம ஸ்தானத்தை ஆயுள் காரகன் பார்த்தாலும் அந்த ஜாதகருடைய திருமணம் காலம் தாழ்த்தித்தான் நடக்கும்.
இது போன்று இன்னும் சில காரணங்கள் ஜாதக ரீதியாக ஏற்படலாம்
சரி இது போன்று அமைப்புள்ள ஜாதர்களுக்கு திருமணம் விரைவாக நடப்பதற்கு என்னதான் வழி?
சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜாதகத்தை ஆராய்ந்து தாமத்துக்கு உரிய காரணத்தை கண்டு பிடித்து உரிய வழி முறைகளை மேற்கொண்டால்
விரைவில் திருமணம் நடக்கலாம்
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள

No comments:
Post a Comment