குல தெய்வ வழிபாடும் உங்கள் வெற்றியும்?.
நாம் எத்தனையோ கோவிலுக்கு சென்று வருகிறோம். எத்தனை கோயில்களுக்கு சென்று வந்தாலும் நம்முடைய குல தெய்வ கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது போல மன திருப்தி வேறு எந்த கோயிலுக்கு எவ்வளவு செலவு செய்து சென்று வந்தாலும் இருக்காது.
குல தெய்வ பிரார்த்தனை என்பது அவ்வளவு முக்கியமானதும் காரிய வெற்றிக்கு அவசியமும் கூட. அதற்க்கு காரணம் சற்று உணர்வு பூர்வமானதும் கூட.
உங்களுடைய அப்பா பெயர் உங்களுக்கு தெரியும். உங்களுடைய தாதா பெயர் உங்களுக்கு தெரியும். உங்களுடைய தாத்தாவின் அப்பா பெயர் தெரியும். உங்களுடைய கொள்ளு தாத்தாவின் அப்பா பெயர் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அதற்க்கு முன் இருந்த தாதாக்களின் பெயர் நிச்சயமாக எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் உங்கள் குல தெய்வ கோயிலில் உங்களுடைய வம்சத்தில் உள்ள அத்தனை பெரியவர்களும் நிச்சயமாக வழிபட்டு இருப்பார்கள்.
குல தெய்வம் கோயிலுக்கு நீங்கள் சென்று வழிபடும்போது உங்களுக்கு தெரிந்த முன்னோர்களின் ஆசியும் தெரியாத முன்னோர்களின் ஆசியும் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். அந்த ஆசியே உங்கள் காரியம் வெற்றி அடைய வேண்டும் என்ற ஆசியும் கூட.
ஆண் முன்னோர்கள் மட்டும் அல்லது உங்கள் பாட்டி, கொள்ளு பாட்டி போன்றோரின் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். குல தெய்வத்தின் அணு கிரகமும் உங்கள் முன்னோர்களின் அனுகிரகமும் ஒரு சேர உங்கள் குல தெய்வம் இருக்கும் இடத்தில்தான் கிடைக்கும்.
அதனால் தான் குடும்பத்தில் நடை பெரும் முக்கிய விஷேசங்களின் முதல்
பத்திரிக்கை குல தெய்வ கோயிலில் வைத்து விட்டு அதன் பின்புதான்
மற்றவர்களுக்கு பத்திரிக்கை வைப்பார்கள். முதல் பத்திரிக்கையை குல தெய்வம் கோயிலில் வைக்கும் போது முன்னோர்களின் ஆசி மானசீகமாக
கிடைக்கிறது என்றும் காரியம் வெற்றி அடையும் என்பதும் ஐதீகம்.
சரி, குலதெய்வ வழிபாடு முக்கியம் தான். ஆனால் எத்தனை பேருக்கு குல தெய்வம் என்பது யார் என்று தெரியும். சிலருக்கு தொழில் நிமித்தம் காரணமாக
ஊர் விட்டு ஊர் நாடு விட்டு நாடு சென்றதின் காரணமாகவும், அவர்களுடைய முன்னோர்கள் மூலம் குல தெய்வம் யார் என்று தெரியாத சூழ்நிலையில் குல தெய்வ வழிபாட்டையே மேற் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
சரி இது போன்று சூழ்நிலையில் குல தெய்வம் யார் என்பதை ஜோதிடத்தின் வாயிலாக தெரிந்து கொள்ள முடியுமா? ஒரு சில விதிகளை பயன்படுத்தி ஜோதிடத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு இது வரை குலதெய்வம் யார் என்பது தெரியாமல் இருந்தால் குல தெய்வம் யார் என்று தெரிந்து உங்கள் காரியங்களில் வெற்றியை அடையலாமே?
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள

No comments:
Post a Comment