சூரிய பகவானுக்கு நட்பான கிரகம் சந்திரன். சந்திரனின் சொந்த ராசியாக கடக
ராசி இந்த கடகத்தில் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருந்தால் அந்த நபர்
சிறந்த தோற்ற பொலிவு கொண்டவராக இருப்பார். மனக்கவலைகள் இன்றி இருப்பார்.
வயது ஏற ஏற செல்வம் பெருகி கொண்டே செல்லும். கண்கள் அழ்ந்திருக்கும்,
ஆணவம், பிடிவாதம், தீய பழக்கம், பயணம், மனோ பயம்,அடிமைத் தொழில் வறுமை
வட்டும், தன்நம்பிக்கை குறைபாடு, சந்தேகப்பிராணி உடல் நலன்
பாதிக்கப்படும்,நற்காரியாங்களுக்கு செலவு செய்யமாட்டார்கள்
செல்வ வளத்தை அடைவர்கள், மனைவி செல் கோட்பான், கடுமையான வார்த்தை
பேசுவர்கள்,சிறுநோய் பாதிப்பு இருக்கும்,சபலம் அனைத்திலும் இருக்கும்,
சூரியன் பலம் குறைந்தால் மது பானப்பிரியம், கடுமையான உழைப்பு,
மற்றவர்களுக்கு தெல்லை தருவர்கள்,தந்தையை எதிர்க்கும் குணம் ஏற்படும்,
சூரியனும் சந்திரன் சேர்க்கை பார்வை இருந்தால் நீர் கடந்து செல்வான், வியபாராங்கள் செய்வர்கள்,
சூரியன் சந்திரன் குரு சேர்க்கை சிறப்பன யோகத்தை தருவர்கள்.
சூரியனும் நீச செவ்வாய் சேர்க்கை பார்வை இருந்தால் நோய்யால் பதிக்கப்படுவான், உவினர்களுடன் அன்பு இருக்காது.வீன்பழிக்கு ஆளாவர்கள்.
சூரியனும் புதனும் சேர்க்கை இருந்தால் வித்தை,கல்வி,கீர்த்தி புகழ் அடைவர்கள்,அரசு ஆதாயம் கிடைக்கும், சாமர்த்தியசாலியாக இருப்பர்கள்.
சூரியனும் உச்ச குரு சேர்க்கை பார்வை இருந்தால் சகல சாஸ்திரம் அறிந்தவர்கள்,உயர் பதவிகிட்டும், ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனும் சுக்கிரனும் சேர்க்கை இருந்தால் பெண்களுக்கு பிரியமனவன் ,பெண்களால் பணம் சாம்பதிப்பார்கள், இனிமைய வர்த்தையுள்ளவர்கள்.
சூரியனுடன் சனி சேர்க்கை பார்வை இருந்தால் கப வாத நோய் பாதிப்பு ஏற்படும், திருடும் எண்ணம் ஏற்படும், தீய குணமுள்ளவர்கள்.
சனி,ராகு,கேது சேர்க்கை இருந்தால் பாதிப்பை தருவர்கள்.

No comments:
Post a Comment