சுக்கிர பகவானின்ராசி ரிஷப ராசியாகும். ஒருவரின் ஜாதகத்தில் ரிஷப ராசியில்
சூரியன் இருக்க பெற்றால் அந்த ஜாதகருக்கு கலைகளில் ஆர்வம் இருக்கும்
குறிப்பாக இசையில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். மேலும் கொடுக்கல், வாங்கல்
வகையிலான தொழில்களில் நல்ல லாபத்தை பெறுவார். கண்கள் பெரியதாக இருக்கும்,
மந்த குணம்,வாசனைத் திரவியம், ரசிக்கும் தன்மையுள்ளவராகவும், கலை ஆர்வம்
,சங்கீதப் பிரியர், இசைக் கலைஞர், கவிஞானம், விவாசயம் நகை வியாபாரம்,
வாசனைவிரும்பி, சகல காரியங்கலில் வெற்றி,
மனேவலிமை, உடல் பலம் குறைவு,கர்வமற்றவர்கள், வாதடும் குணமுள்ளவர்கள்,
உருவம் குறைவாக இருப்பர்கள், தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை
உள்ளவர்கள்,விரோதிகள் இருக்கும், பால்வீணைதொடர்பன நோய் ஏற்படும்,பெண்களால்
வெறுக்கப்படுவர்கள், தண்ணீரில் கண்டம்,கடின உழைப்பை விரும்பதவர்,வாழ்வு
போரட்டமனது.
சந்திரன் தொடர்பு அல்லது பார்வையிருப்பின் மெது வாக பேசுவர்கள், பிற பெண்ஙன் தொடர்பு ஏற்படும் ,தெண்டையில் பாதிப்பும்,நீர்சம்பந்த மன தொழில்கள் செய்வான்,
செவ்வாய் தொடர்பிருந்தால், பலசாலி, புகழ் பெறுவர்கள்,
புதன் தொடர்பிருந்தால் ஏழுத்தளராகவும், கவிதையும், சமர்தான் .
குரு தொடர்பிருந்தால் உறவினர்கள் சகாயமுள்ளவர்கள், உயர்நிலை அடைவர்கள், புகழ்பெறுவர்கள்,
சூரியனுடன் சுக்கிரன் தொடர்பிருந்தால் உயர்நிலையும், புத்திமான், பெண்கள் விரும்பி, தைரியம் குறையும், வாக்கைத் துணையை இழப்பிற்காளாகக் கூடியவர்களாக உள்ளவர்கள்.
சனி தொடர்பிருந்தால் குலத்திற்கு ஆகாத தொழில் செய்வார்கள், நேர்மையற்றறவர்கள், சோம்பேறித்தனம்,பேராசைகொண்டவகளாகவும்,முரன்பட்ட அபிப்பிராயங்கள் கொள்வர்கள், கட்டுப்பாடு இல்லதவர்கள் வயதான பெண்கள் தொடர்பு ஏற்படும், நோய் பாதிப்பு ஏற்படும்,உடல் நலம் பாதிக்கும்.

No comments:
Post a Comment