ஆளுங் கிரகங்கள்-ஒரு ஜோதிட அனுபவம்.
ஆளுங் கிரகங்கள்-ஒரு ஜோதிட அனுபவம்.
குரு தீச்சை பெற்றுக் கொண்டு பலன்கள் சொல்வது வார்த்தைக்கு உயிர் கொடுக்கச் செய்யும்.
ஒருவர் இன்று உங்களிடம் ஜோதிடம் கேட்க வருகிறார் என வைத்துக் கொள்வோம்.
அவர் உங்கள் முன் வந்து அமர்ந்தவுடன்
அன்றைய கோச்சாரம்
அவர் உங்கள் முன் வந்து அமர்ந்தவுடன்
அன்றைய கோச்சாரம்
அந்த நேரத்துக்கான ஜாதக கட்டத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.
உதாரணமாக தற்போது காலை மணி 10-50 தற்போதைய ஜாதக கட்டத்தை போட்டுக் கொள்ளுங்கள்.
உதாரணமாக தற்போது காலை மணி 10-50 தற்போதைய ஜாதக கட்டத்தை போட்டுக் கொள்ளுங்கள்.
இந்த நேரத்துக்கான ஆளுங் கிரகங்களை முடிவு செய்வோம்.
1. இன்றைய கிழமை-சனிக் கிழமை.
ஜோதிடத்தின் பஞ்ச அங்கங்களான திதி -வாரம்-நட்சத்திரம்-யோகம்
கரணம்- இவற்றில் வாரம் எனப்படும் கிழமையின் அதிபதியே ஒரு செயலின்/சிந்தனையின்/பலனின் ஆயுளை நிர்ணயிப்பவர்.
ஜோதிடத்தின் பஞ்ச அங்கங்களான திதி -வாரம்-நட்சத்திரம்-யோகம்
கரணம்- இவற்றில் வாரம் எனப்படும் கிழமையின் அதிபதியே ஒரு செயலின்/சிந்தனையின்/பலனின் ஆயுளை நிர்ணயிப்பவர்.
இன்று ஆயுள்காரகன் சனியே கிழமை அதிபதி என்பதால் கேட்கப்படும் விஷயம் நிலையானதாக இருக்கும்.
2. இன்றைய ராசி அதிபதி- இன்று சந்திரன் நிற்கும் ராசி
-தற்போது பூரட்டாதி -1ம்பாதத்தில் சந்திரன் இருப்பதால் -கும்ப ராசி.-அதன்
அதிபதி-சனி.
மனிதனின் மனம் ராசி வழியை செயல்படுவதால் ஆளுங்கிரகத்தில் ராசியின் அதிபதி இரண்டாவது இடம் பெறுகிறார்.
3.இன்றைய நட்சத்திர அதிபதி-தற்போது சந்திரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளதால்-அதன் அதிபதி -குரு
3.இன்றைய நட்சத்திர அதிபதி-தற்போது சந்திரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளதால்-அதன் அதிபதி -குரு
நட்சத்திரங்களின் அதன் அதிபதி வழியே செயல்கள் செயல்படுத்தப்படுவதால் நட்சத்திர அதிபதி மூன்றாவது ஆளுங்கிரகமாகிறார்
4. தற்போதைய லக்ன அதிபதி- தற்போது ஜோதிடம் கேட்பவர் கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள லக்கினம்-சிம்ம லக்கினம்-அதன் அதிபதி-சூரியன்
இந்த உதய லக்னம் என்பது காரியத்தின் சர/திர/உபய. நிலைகளை
தெரிவிப்பது.இந்த லக்கினத்தை கொண்டே செயலின்/காரியத்தின் தன்மையையும்
அறிந்து கொள்ள முடியும். லக்கினத்துடன் தொடர்பு கொண்ட கிரகத்தை கொண்டே
கேள்வி கேட்பவரின் ஸ்டேட்டசை முடிவு செய்யலாம்
5.தற்போதைய லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி- தற்போது லக்கினம் மகம்-4ல் உள்ளதால்-அதன் அதிபதி-கேது.
ஆக
ஆளுங் கிரகங்கள்.
1.இன்றைய கிழமை அதிபதி-சனி
1.இன்றைய கிழமை அதிபதி-சனி
2.தற்போதைய ராசி அதிபதி-சனி.
3.தற்போதைய நட்சத்திர அதிபதி-குரு
4-தற்போதைய லக்கின அதிபதி-சூரியன்
5-தற்போதைய லக்கினம் நின்ற அதிபதி-கேது.
சனிக்கிழமையில் கேள்வி கேட்பதால் கருத்தவர் முடி அடர்த்தியுள்ளவர். ஆயுள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்பார்.
சிம்மம் லக்னமாகி கேது நட்சத்திரம் என்பதால் தீவிரமான விஷயங்கள் விரதம் எடுப்பது தலயாத்திரை பற்றிய கேள்விகள் கேட்பார்.
சிம்மம் லக்னமாகி கேது நட்சத்திரம் என்பதால் தீவிரமான விஷயங்கள் விரதம் எடுப்பது தலயாத்திரை பற்றிய கேள்விகள் கேட்பார்.
கும்ப ராசியாகி குருவின் நட்சத்திரம் என்பதால் ஜோதிடரிடம் தனது கருத்துக்களை வைத்து அதையே சரி என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
தற்போதைய லக்னம் சிம்மம் என்பதால் அவர் அரசு அதிகாரம் நீதிமன்றம் சார்ந்த துறைகளில் இருந்து வந்திருப்பார்
தற்போதைய லக்னம் சிம்மம் என்பதால் அவர் அரசு அதிகாரம் நீதிமன்றம் சார்ந்த துறைகளில் இருந்து வந்திருப்பார்
குரு தீச்சை பெற்றுக் கொண்டு பலன்கள் சொல்வது வார்த்தைக்கு உயிர் கொடுத்து செய்யும்.
No comments:
Post a Comment