"அஷ்டமி ""
^^^^^^^^^^^^^^
அஷ்டமி திதியானது வழிபாட்டிற்கும் ,
மௌன விரதத்திற்கும்
மிகவும் உகந்ததாகும் ,
^^^^^^^^^^^^^^
அஷ்டமி திதியானது வழிபாட்டிற்கும் ,
மௌன விரதத்திற்கும்
மிகவும் உகந்ததாகும் ,
கிருஷ்ணபட்ச அஷ்டமியில்
விரதம் இருந்து
வழிபாடு செய்தால்
குபேர சம்பத்தோடும் ,
புத்திர பாக்கியத்தோடும் ,
கல்வி வளத்தோடும் வாழலாம் .
சித்திரை மாதம் சனாதன அஷ்டமி ,
வைகாசி மாதம் சதாசிவாஷ்டமி ,
ஆனி மாதம் பகவதாஷ்டமி ,
ஆடி மாதம் நீலகண்டாஷ்டமி ,
ஆவணி மாதம் சிவா அஷ்டமி ,
புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி ,
ஐப்பசி மாதம் ஈஸ்வராஷ்டமி ,
கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி ,
மார்கழி மாதம் சங்கராஷ்டமி ,
தை மாதம் தேவ தேவாஷ்டமி ,
மாசி மாதம் மகேஸ்வராஷ்டமி ,
பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி .
விரதம் இருந்து
வழிபாடு செய்தால்
குபேர சம்பத்தோடும் ,
புத்திர பாக்கியத்தோடும் ,
கல்வி வளத்தோடும் வாழலாம் .
சித்திரை மாதம் சனாதன அஷ்டமி ,
வைகாசி மாதம் சதாசிவாஷ்டமி ,
ஆனி மாதம் பகவதாஷ்டமி ,
ஆடி மாதம் நீலகண்டாஷ்டமி ,
ஆவணி மாதம் சிவா அஷ்டமி ,
புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி ,
ஐப்பசி மாதம் ஈஸ்வராஷ்டமி ,
கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி ,
மார்கழி மாதம் சங்கராஷ்டமி ,
தை மாதம் தேவ தேவாஷ்டமி ,
மாசி மாதம் மகேஸ்வராஷ்டமி ,
பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி .
No comments:
Post a Comment