தகப்பன் வழி,
சூதாட்டம்,
விதவையின் தொடர்பு,
உடலில் ஏற்படும் வலி,
களவு,
கபடம்,
அடிமைத் தொழில்,
சிறைவாசம்,
மது,
செல்வ இழப்பு,
அளவுக்கு மீறிய லாபம் / நஷ்டம்,
அளவுக்கு மீறிய துன்பம்,
துறவரம்,
புதையல்,
தையல் கலை,
சுவீகார புத்ரன்,
அன்னிய மதத்தினரின் தொடர்பு,
முத்து எடுத்தல்,
கள்ளக்கடத்தல்,
குறுக்குவழியில் சம்பாதித்தல்,
குழந்தைகள் தரும் மகிழ்ச்சி,
வயிற்றில் புண்,
கெட்ட கனவு,
திருமண வாழ்வில் மகிழ்ச்சி,
அறிவியல் அறிஞர் திருடர் கலைஞர்
எலக்ட்ரானிக் தொழில்,
கலாட்டா- குழப்பம்,
ஏமாற்று வேலை,
தோல்வியாதி,
அயல்நாட்டு மொழிகள் அறிவது,
சக்தி வழிபாடு,
அனைத்து ரிப்பேர் தொழில்கள்,
விபத்துக்கள்,
இதயகோளாறு,
ராகு சூரியனது ஆட்சி வீடான சிம்மத்திலும் உச்ச வீடான மேஷத்திலும் சந்திரன் ஆட்சிவீடான கடகத்திலும் உச்ச வீடான ரிஷபத்திலும் இருப்பின் நற்பலன்களே தருவார்.
No comments:
Post a Comment