விருச்சிகம்
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்,,,,,
மற்றும் பழக்கத்தை விட்டவர்கள்,,
,, மற்றும் இந்த மது பக்கமே வர கூடாது என்று எண்ணும் ஆண் மக்கள் மட்டும் படித்து செல்க,,##,,
மது அருந்தும் கூடம் விருச்சிகம் குறிக்கும்,,
அதாவது பாழ் அடைந்த இடம்,, பாழ் ஆகி கொண்டு இருக்கும் இடம்,,பாழ் ஆகி1போன இடம்,,,
கால புருஷனின் எட்டாம் வீடு விருச்சிகம்,,,
இங்கு சந்திரன் நீசம் ,,,
சந்திரன் நம் மனதை குறிக்கும்,, சந்திரன் ,அங்கு,,,நீசம்,,,
சம்பந்தமில்லாமல் சண்டை போட கூடிய இடமும் இதுவே,(wineshop)
,மனசே சரியில்லை என சரக்கடிக்க போவோம் என்று இங்குதான் போவார்கள்,
சந்திரன் உணவு குறிக்கும்,,,
தின்ற உணவும் வவ்வால் போல வாந்தி எடுக்கும் இடமும் இதுவே,, ,,
மதுகூடம் அருகே வவ்வால்கள் எங்காவது கண்டிப்பாக குடியிருக்கும்,,,ஆனால் நமக்கு தெரியாது,,,
வவ்வால் கேது,,ஆகும்,,பறக்கும் தன்மை ராகு,,(போதை)ஆகும்,, வவ்வால் ஒரு இருட்டு பறவை என்றதில் சனி ஆகும்,,,,,
சனி பாம்பிரண்டு= வவ்வால்,,,more negetive energy
வவ்வால் வீட்டுக்குள் வந்தால் ஆகாது என்பது நம் முன்னோர் கூற்று,,
, விருச்சிகம்8ஆம் வீடு இந்த 8 என்பது சனி ஆகும்,
விருச்சிகம் இதில் கேது உச்சம் ஆகும்,,அதாவது புதைந்து போன பிணத்தை கூர் ஆய்வு செய்யும் இடம்,,, அதாவது தோண்டுதல்,,,
போதை கூடத்தில் ,,,பழையதை பேசி சிலர் மகிழ்வர்,,, பழையதை பேசி சண்டை இடுவர்,,, unpredict,,
இவ்விடத்தில்
ஞானம் எனும் அறிவு lock ,,,
மல துவரம் lock ,,,,
urine, hole lock,,,
காதும் lock,, ,,பிறர் பேசுவதும் கேட்காது,,
கண்கள் சொருகி விடும்,,,
காதும் மந்தம் ஆகிவிடும்,
,, மூச்சு காற்றும் short breath ஆகி விடும்,,
கிட்டத்தட்ட நவ துவாரமும் போதையில் சுருங்கி போகும்,,இதுவே உண்மை,,,,மது அருந்தியவற்கு புரியும்,,
ஒரு உயிர் பிரிந்தால் நவதுவாரமும் அதன் இயல்பு தன்மை இழந்து செயல் அற்று போகும் பின்னர் உயிர் பிரியும்,,(((இது தனஞ்செயன் சார்ந்தது,,, இதை பின்னொரு நாளில் பார்ப்போம்,,))))
மதுக்கூடம் என்பது தற்சமயம் உயிர் அற்று இருத்தல் நிலை,,
நம் ஆத்மா சற்று நேரம் வெளியில் திரியும் நேரம்,,,,தான் மது அருந்தும் இடம்,, கிட்டத்தட்ட அரை சுடுகாடு,,
விருச்சிகம் பாழ் என்றால் மகரம் சுடுகாடு ,,விருச்சிக வீட்டுக்கு ஒரு வீடு தள்ளி அருகே தான்,,
(((மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு,,,நிலை நிறுத்த வேண்டும்,,)))
Tasmac அதாவது மதுக்கடை அருகே அல்லது மது வாங்க செல்லும் பாதையில்,,,
விநாயகர் சிலையை அல்லது
கிறிஸ்து சிலுவையை அல்லது
மருத்துவமனையை ,,,அல்லது
மருத்துவரை,,, அல்லது மருத்துவத்துறை சார்ந்தவரை ,,,,atleast ஆயில்யம் குறியீடு அதாவது doctor குறியீடு இதை எல்லாம் கண்ணால் காண நேரிடும்,,,,,atleast ambulance வண்டி ஒலி,,,atleast அழுகை ஒலி,,இன்னும் பல ஏதோ ஒன்று காதுக்கு வந்து விடும்,,
,
இது கேது எனும் ஞான காரகன் நமக்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கை ஒலி,,,
ஆனால் தண்ணிய போட்டு அந்த கேது எனும் கோவில் சிலையை கூட உடைப்பவரும் உண்டு,,
(((கேது பகவான் அம்மியில் வைத்து சிதைத்து விடுவாரே,,,அம்மா என்று கத்த கூட முடியாது,, அனைத்து துவாரமும் வினாடியில் lock,,செய்வார்,,,))))
Mostly மதுவின் நிறம் கூட செந்நிறம்,,, இது விருச்சிகம் செவ்வாய் மற்றும் கேது நிறங்களை ஒப்பிட புரியும்,,,,
போதை காரகம் ராகு என்றாலும் அதில் ஆதி சக்தி ,விருச்சிகம் தான்,,,
"மது நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு"
No comments:
Post a Comment