Tuesday, 21 February 2017


அருள்மிகு ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் துணை

 பாரம்பரிய

மஹா ஸ்ரீ பழனி வடிவேல் ஜோதிட நிலையம்

 

 

 

வாழ்வில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவதில்லை.ஒன்று கிட்டினால் ஒன்று கிட்டாமல் தவிப்பார்கள்.அபூர்வமாக சிலருக்கு மட்டுமே எல்லாபாக்கியமும் கிட்டுவதுண்டு. 

 

நண்பர்களே உங்களுக்கு ஜாதகத்தில் இது தான் பலன் என்று உறுதியாக. கூறுவதற்க்கும் முற்றிலும் மாறுபட்ட கணிதங்கள். 

 

நீங்கள் இது வரை ஜோதிடத்தில்அறியாத ரகசியங்களை மிகதுல்லிமாகபிரசன்னத்தின் மூலம் கணித்துசொல்லமுடியும்.

குறிப்பு 

சிறப்பான தாங்கள் எதிர் காலம் பலனை  குறித்து விரிவாக அறிய



 உங்களின்  பிறந்த  தேதி..................
 உங்களின்  பிறந்த நேரம்..................
 உங்களின்  பிறந்த இடம்..................




சரியாக  இருந்தால் இது நாள் வரை நடந்தவை இனி நடப்பவை  துல்லியமாக கணித்து சொல்ல முடியும்.

ஜாதகம் எழுதி தரப்படும் 



ஜோதிடம்  ற்று  ரப்படும்






திருமண வயது வந்தவுடன்  தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல்  திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 வகை செல்வமும் பெற்ற  நிறைவான வாழ்க்கையாக அமைய  வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு , இந்த கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை, பெறோர்கள் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கை துணையை ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கும் பொழுது , நட்சத்திர பொருத்தம் எனும் ஒரு அமைப்பையும் , செவ்வாய் , ராகு கேது என்ற அமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வரனையோ அல்லது வதுவையோ தவறாக தேர்ந்தெடுப்பது மட்டுமே இதற்க்கு முக்கிய காரணம் . இதற்க்கு சரியான தீர்வு என்ன என்பதை பற்றி நாம்
ராகு கேது , செவ்வாய் தோஷங்கள் என்பதெல்லாம் நடைமுறையில் வாழ்க்கையில் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை என்பதே உண்மை ,  இந்த தோஷங்களை பற்றி சொல்லி மக்களை குழப்பம் அடைய செய்யாலாம் , ஆனால் 
    ஜாதக ரீதியாக திருமண பொருத்தம் பார்க்கப்படும்.

வெளியுர் நண்பர்களுக்கு

தகவல் தொடர்பு மூலமாக தெரிவிக்கின்றோம் 

உங்களின்  பிறந்த  தேதி..................
 உங்களின்  பிறந்த நேரம்..................
 உங்களின்  பிறந்த இடம்..................


 ஜோதிடர் விபரம்

ஜோதிடமாமணி, ஜோதிடவிசாரத், 
ஜோதிடத்னா 
 திருப்பூர் மாவட்டதேவசாரஜோதிட சங்கத்தின் தலைவர்

 ஜோதிஷஆதித்யா,

பிரசன்ன திலகம் திரு.A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி  
  திருவள்ளுவர் காலனி ராயபுரம் மேற்கு திருப்பூர்.  
                    
முன் அனுமதி அவசியம் அவசியம்
       

info2shanmugaraj@gmail.com


தொடர்புக்கு
 99941  50658



எதிர்காலம் குறித்த விரிவான பலன் - 


வாழத்தான் ஆசை வையகத்தில் வழி ஏதும் கிடையாது இவ்யுகத்தில் வாழாமல் இருக்கத்தான் மனம் வருமா ??? 
அது வந்தாலும் உன் விதி விடுமா ???

"எதை இழந்தாலும் இன்னும் இருக்கிறது எதிர்காலம்"